Tamil Dictionary 🔍

பிரசத்தி

pirasathi


தக்க சமயம் ; சாசனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தக்க சமயம். Suitable opportunity; சாசனம். (T. A. S. iv, 46.) Publication;

Tamil Lexicon


s. (பிர) an occurrence, an event, சங்கதி; 2. conclusion from premises given, அருத்தாபத்தி; 3. grace, mercy, கிருபை; 4. that which is bright or luminous, பிரபையுள்ளது; 5. attempt, முயற்சி.

J.P. Fabricius Dictionary


, ''s.'' An occurrence, an event, சங்கதி. W. p. 581. PRASAKTI.

Miron Winslow


piracatti
n. pra-sakti.
Suitable opportunity;
தக்க சமயம்.

piracatti
n. perh. prasiddhi.
Publication;
சாசனம். (T. A. S. iv, 46.)

DSAL


பிரசத்தி - ஒப்புமை - Similar