தோதகத்தி
thothakathi
நீண்ட மரவகை ; வஞ்சகி ; கற்பொழுக்கமற்றவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீண்டாமரவகை. Blackwood, l.tr., Dalbergia latifolia; வஞ்சகி. (w.) 1. Deceitful woman; கற்பொழுக்க மற்றவள். (யாழ். அக.) 2. Immodest woman;
Tamil Lexicon
s. a block of wood, கட்டை; 2. see under தோதகம்.
J.P. Fabricius Dictionary
, [tōtktti] ''s.'' A block of wood, a rose-wood tree, தூக்குமரம், ''(c.)'' 2. See தோதகம்.
Miron Winslow
tōtakatti
n.
Blackwood, l.tr., Dalbergia latifolia;
நீண்டாமரவகை.
tōtakatti
n. Fem. of தோதகன்.
1. Deceitful woman;
வஞ்சகி. (w.)
2. Immodest woman;
கற்பொழுக்க மற்றவள். (யாழ். அக.)
DSAL