Tamil Dictionary 🔍

ஆதிசத்தி

aathisathi


பஞ்ச சக்திகளுள் ஒன்று ; ஆதியாகிய சக்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சசத்திகளு ளொன்று. 1. Siva's concealed Energy which provides experiences to souls in order that āṇava-malam may ripen and finally leave them, one of paca-catti, q.v.; ஆதியாகிய சக்தி. சிவமெனும் பொருளு மாதிசத்தியொடு சேரின் (சௌந்த.1). 2. Primal Energy of Siva;

Tamil Lexicon


āti-catti
n. id.+. (Saiva.)
1. Siva's concealed Energy which provides experiences to souls in order that āṇava-malam may ripen and finally leave them, one of panjca-catti, q.v.;
பஞ்சசத்திகளு ளொன்று.

2. Primal Energy of Siva;
ஆதியாகிய சக்தி. சிவமெனும் பொருளு மாதிசத்தியொடு சேரின் (சௌந்த.1).

DSAL


ஆதிசத்தி - ஒப்புமை - Similar