திரயோதசி
thirayothasi
தேய்பிறை வளர்பிறைகளில் வரும் பதின்மூன்றாம் திதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிருஷ்ண சுக்கிலபக்ஷங்களில்வரும் பதின்மூன்றாம் திதி. திங்க டிரயோதசி யாதிரையும்வந்து செறிந்திடும் (சிவரக. அபுத்தி. 23). The 13th titi of the waxing or waning moon;
Tamil Lexicon
, ''s.'' The thirteenth day of each lunar fortnight, பதின்மூன்றாந்திதி.
Miron Winslow
tirayōtaci,
n. trayōdašī.
The 13th titi of the waxing or waning moon;
கிருஷ்ண சுக்கிலபக்ஷங்களில்வரும் பதின்மூன்றாம் திதி. திங்க டிரயோதசி யாதிரையும்வந்து செறிந்திடும் (சிவரக. அபுத்தி. 23).
DSAL