திரோதானசத்தி
thiroathaanasathi
மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவபெருமானுடைய பஞ்சசத்திகளுள் ஆன்மாக்களுக்கு உலகானுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் ஒரு சத்தி. (தத்துவப். 37, உரை.) šiva's energy which provides worldly experiences for the souls, hiding spiritual truths from view, one of paca-catti, q. v.;
Tamil Lexicon
, ''s.'' See திரோதசத்தி.
Miron Winslow
tirōtāṉa-catti,
n. tirō-dhāna-. (šaiva.)
šiva's energy which provides worldly experiences for the souls, hiding spiritual truths from view, one of panjca-catti, q. v.;
சிவபெருமானுடைய பஞ்சசத்திகளுள் ஆன்மாக்களுக்கு உலகானுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் ஒரு சத்தி. (தத்துவப். 37, உரை.)
DSAL