திருவாய்மொழி
thiruvaaimoli
தெய்வவாக்கு ; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் நம்மாழ்வார் அருளிய தமிழ்நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாலாயிரப்பிரபந்தத்துள் திருமால்விஷயமாக 1000 பாடல்களால் நம்மாழ்வார் அருளிச்செய்த பிரபந்தம். A poem of 1000 stanzas in Nālāyira-p-pira-pantam in praise of Viṣṇu by Nammāḻvār;
Tamil Lexicon
, ''s.'' A book of note containing praises to Vishnu, ஆழ்வார்பா டல்.
Miron Winslow
tiru-vāy-moḻi,
n. id. +.
A poem of 1000 stanzas in Nālāyira-p-pira-pantam in praise of Viṣṇu by Nammāḻvār;
நாலாயிரப்பிரபந்தத்துள் திருமால்விஷயமாக 1000 பாடல்களால் நம்மாழ்வார் அருளிச்செய்த பிரபந்தம்.
DSAL