திருவாழி
thiruvaali
திருமாலின் சக்கரம் ; மோதிரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணையாழி. திருமுகத்தையும் திருவாழியையும் தந்தருளென்று கூற (சீவக. 1032, உரை). 2. Signet-ring; திருமாலின் சக்கராயுதம். திருவாழிசங்கு திருவாழிவாழி (அஷ்டப். திருவரங்கத்து. 1). 1. Discus of Viṣṇu;
Tamil Lexicon
, ''s.'' A signet, seal.
Miron Winslow
tiru-v-āḻi,
n. id. +.
1. Discus of Viṣṇu;
திருமாலின் சக்கராயுதம். திருவாழிசங்கு திருவாழிவாழி (அஷ்டப். திருவரங்கத்து. 1).
2. Signet-ring;
கணையாழி. திருமுகத்தையும் திருவாழியையும் தந்தருளென்று கூற (சீவக. 1032, உரை).
DSAL