Tamil Dictionary 🔍

எதிர்மொழி

yethirmoli


மறுமொழி ; மறுப்புரை ; வழக்கில் எதிர்வழக்காடி கொடுக்கும் பதிலுரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறுமொழி. (பிங்.) 1. Answer, reply; மறுப்புரை. எதிர்மொழி யுண்டாமாகிற் சொல்லுவீரே (பாரத. சூது. 243). 2. Rejoinder, counter-argument; வழக்கில் பிரதிவாதி கொடுக்கும் உத்தரம். (சுக்கிரநீதி, 272.) Statement by the defendant in a suit;

Tamil Lexicon


உத்தரம், விடை.

Na Kadirvelu Pillai Dictionary


etir-moḻi
n. எதிர்4+.
1. Answer, reply;
மறுமொழி. (பிங்.)

2. Rejoinder, counter-argument;
மறுப்புரை. எதிர்மொழி யுண்டாமாகிற் சொல்லுவீரே (பாரத. சூது. 243).

etir-moḻi
n. id.+.
Statement by the defendant in a suit;
வழக்கில் பிரதிவாதி கொடுக்கும் உத்தரம். (சுக்கிரநீதி, 272.)

DSAL


எதிர்மொழி - ஒப்புமை - Similar