Tamil Dictionary 🔍

திருவாத்தி

thiruvaathi


ஒரு பூமரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Holy mountain ebony. See ஆத்தி. கடிசேர் திருவாத்தியி னீழல் (பெரியபு. சிறுத். 46).

Tamil Lexicon


ஒருபூமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A flower tree sacred to Siva. See ஆத்தி.

Miron Winslow


tiru-v-ātti,
n. திரு+.
Holy mountain ebony. See ஆத்தி. கடிசேர் திருவாத்தியி னீழல் (பெரியபு. சிறுத். 46).
.

DSAL


திருவாத்தி - ஒப்புமை - Similar