Tamil Dictionary 🔍

தருவாய்

tharuvaai


தக்கசமயம். அத்தருவாயி லாருயிர் வழங்கிய (பெருங். வத்தவ. 9, 55). Seasonable time, opportunity ;

Tamil Lexicon


s. (Tel.) same as தறுவாய், seasonable time.

J.P. Fabricius Dictionary


, [truvāy] ''s. (Tel.)'' Seasonable time. See தறுவாய்.

Miron Winslow


taru-vāy,
n. perh. தா-+. [T. taruvāyi, O. K. taṟuvāy.]
Seasonable time, opportunity ;
தக்கசமயம். அத்தருவாயி லாருயிர் வழங்கிய (பெருங். வத்தவ. 9, 55).

DSAL


தருவாய் - ஒப்புமை - Similar