Tamil Dictionary 🔍

திருவாட்டி

thiruvaatti


செல்வி , செல்வமுடையவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்வி. கயிலைக்கட்பயிலுந் திருவாட்டியை (திருக்கோ. 294, உரை). Lady of wealth and position;

Tamil Lexicon


tiru-v-āṭṭi,
n. Fem. of திருவாளன்.
Lady of wealth and position;
செல்வி. கயிலைக்கட்பயிலுந் திருவாட்டியை (திருக்கோ. 294, உரை).

DSAL


திருவாட்டி - ஒப்புமை - Similar