தருமி
tharumi
காண்க : தருமவான் ; ஒரு வேதியத் தொண்டன் ; தருமத்தையுடைய பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See தருமவான். தன் விவாகத்தின் பொருட்டுச்சிவபிரானருளால் சங்கத்தில் பொற்கிழி பெற்ற ஒர் ஆதிசைவப் பிராமணன். நன்பாட்டுப்புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன் காண். (தேவா. 885, 3). 2. A temple-priest of Madura, who by šiva's help, won a purse of gold in the presence of Sangam poets; தருமத்தையுடைய திரவியம். (சி. போ. சிற். 2, 4, பக். 73.) 3. (Log.) Concrete object, as possessing qualities;
Tamil Lexicon
, ''s.'' A virtuous man or woman. 2. (திருவிளை.) A celebrated brahman.
Miron Winslow
tarumi,
n. dharmin.
1. See தருமவான்.
.
2. A temple-priest of Madura, who by šiva's help, won a purse of gold in the presence of Sangam poets;
தன் விவாகத்தின் பொருட்டுச்சிவபிரானருளால் சங்கத்தில் பொற்கிழி பெற்ற ஒர் ஆதிசைவப் பிராமணன். நன்பாட்டுப்புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன் காண். (தேவா. 885, 3).
3. (Log.) Concrete object, as possessing qualities;
தருமத்தையுடைய திரவியம். (சி. போ. சிற். 2, 4, பக். 73.)
DSAL