Tamil Dictionary 🔍

தனிமொழி

thanimoli


தொகைப்படாது தனியே நிற்குஞ்சொல் ; பிறமொழியினின்று பிறக்காத மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொகைப்படாது தனித்துநிற்கும் மொழி. சொற்றான் இரண்டுவகைப்படும், தனிமொழியுங் தொடர் மொழியுமென (தொல்.சொல்.1, சேனா.). 1. Simple, uncompounded word, dist. fr. toṭarmoḻi; பிறமொழியினின்று உற்பத்தியாகாத பாஷை. 2. Language not derived from any other language;

Tamil Lexicon


, ''s.'' A simple uncompounded word.

Miron Winslow


taṉi-moḷi,
n. தனி +.
1. Simple, uncompounded word, dist. fr. toṭarmoḻi;
தொகைப்படாது தனித்துநிற்கும் மொழி. சொற்றான் இரண்டுவகைப்படும், தனிமொழியுங் தொடர் மொழியுமென (தொல்.சொல்.1, சேனா.).

2. Language not derived from any other language;
பிறமொழியினின்று உற்பத்தியாகாத பாஷை.

DSAL


தனிமொழி - ஒப்புமை - Similar