Tamil Dictionary 🔍

திருமுற்றம்

thirumutrram


கோயிற் சன்னிதானம் ; குதிரை வையாளிவீதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரைவையாளி வீதி. (சூடா.) 2. Open square for equestrian exercises, race-course, hippo-drome; சுவாமி சன்னதி. அணியரங்கன் றிருமுற்றத்தடியார் (திவ். பெருமாள்.1, 10). 1. Court-yard in front of the chief idol of a temple;

Tamil Lexicon


, ''s.'' An open space for performing equestrain exercises, கோயிற் சந்நிதி. 2. Temples or sacred places of Vishnu, கோயில். 3. A horse race, course, hippodrome, குதிரைவையாளிவீதி.

Miron Winslow


tiru-muṟṟam,
n. id. +.
1. Court-yard in front of the chief idol of a temple;
சுவாமி சன்னதி. அணியரங்கன் றிருமுற்றத்தடியார் (திவ். பெருமாள்.1, 10).

2. Open square for equestrian exercises, race-course, hippo-drome;
குதிரைவையாளி வீதி. (சூடா.)

DSAL


திருமுற்றம் - ஒப்புமை - Similar