Tamil Dictionary 🔍

திருமுண்டம்

thirumundam


சைவர்கள் மூன்று வரியாக நெற்றியில் இடும் திருநீற்றுக்குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. šaiva mark; See திரிபுண்டரம். நீளொளி வளர் திருமுண்ட நெற்றியும் (பெரியபு. திருநீலகண்ட நா. 11).

Tamil Lexicon


tiru-muṇṭam,
n. tripuṇdra.
šaiva mark; See திரிபுண்டரம். நீளொளி வளர் திருமுண்ட நெற்றியும் (பெரியபு. திருநீலகண்ட நா. 11).
.

DSAL


திருமுண்டம் - ஒப்புமை - Similar