Tamil Dictionary 🔍

திருமுகம்

thirumukam


கடவுள் சன்னிதானம் ; பெரியோர் வரைந்து அனுப்பும் ஓலை ; அரசனது சாசனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசனது சாஸனம். திருமுகம் மறுத்துப்போனவர்க்கு எத்தைச் சொல்லுவது (ஈடு, 1, 4, 4). 2. Royal order; தெய்வசன்னதி. (w.) 3. Divine presence; பெரியோரனுப்பும் நிருபம். உலகுதொழு திறைஞ்சுந் திருமுகம் போக்குஞ் செவ்வியளாகி (சிலப்.8, 53). 1. Letter from a great person;

Tamil Lexicon


, ''s.'' A divine face, divine presence, கடவுள்சந்நிதானம். 2. Presence of a great person, பெரியோர்சமூகம். 3. An epistle or edict from a superior to an inferior, சீமுகம். 4. An epistle, நிருபம்.

Miron Winslow


tiru-mukam,
n. id. +.
1. Letter from a great person;
பெரியோரனுப்பும் நிருபம். உலகுதொழு திறைஞ்சுந் திருமுகம் போக்குஞ் செவ்வியளாகி (சிலப்.8, 53).

2. Royal order;
அரசனது சாஸனம். திருமுகம் மறுத்துப்போனவர்க்கு எத்தைச் சொல்லுவது (ஈடு, 1, 4, 4).

3. Divine presence;
தெய்வசன்னதி. (w.)

DSAL


திருமுகம் - ஒப்புமை - Similar