எதிரேற்றம்
yethiraetrram
மாறாக எதிரே போதல் ; போருக்கு எதிரேறிச் செல்லுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருக்குக்கு எதிரேறிச் செல்லுகை. எதிரேற்றங் கொண்ட பாடல் (சேதுபு. திருநா.5). Going against the current;
Tamil Lexicon
etir-ēṟṟam
n. id.+.
Going against the current;
பெருக்குக்கு எதிரேறிச் செல்லுகை. எதிரேற்றங் கொண்ட பாடல் (சேதுபு. திருநா.5).
DSAL