தடுமாற்றம்
thadumaatrram
ஒழுங்கின்மை ; தள்ளாடுகை ; மனக்கலக்கம் ; ஐயம் ; தவறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஸம்ஸாரம். முன்னெனப் படுவதுதான் முதலில்லாத் தடுமாற்றம் (நீலகேசி, 179). The cycle of mortal existence; ஒழுங்கின்மை. சொற்றடு மாற்றத் தொடர்ச்சியை விட்டு (மணி.27, 166). 1. Disorder, as of things; derangement, inconsistency, as in speech ; தள்ளாடுகை. 2. Tottering, unsteadiness, stumbling, staggering, slipping; மனக்கலக்கம். தடுமாற்றம் போஓந் துணையறிவா ரில் (நாலடி, 140). 3. Perplexity, confusion, bewilderment, mental disorder; சந்தேகம். (W.) 4. Doubt, hesitation; தவறு . (W.) 5. Mistake; proneness to mistake;
Tamil Lexicon
, ''v. noun.'' [''improp.'' தடமாட் டம்.] Perplexity, perturbation, bewider ment. கலக்கம். 2. Doubt, hesitancy, suspense, சந்தேகம். 3. Mistake, prone ness to mistake, தவறுகை. 4. Aberration of mind, delirium, மயக்கம். ''(c.)'' அவனுக்குத்தடுமாற்றமாயிருக்கிறது. He is con fused.
Miron Winslow
taṭumāṟṟam,
n. தடுமாறு-. [T. tadamāṭu.]
1. Disorder, as of things; derangement, inconsistency, as in speech ;
ஒழுங்கின்மை. சொற்றடு மாற்றத் தொடர்ச்சியை விட்டு (மணி.27, 166).
2. Tottering, unsteadiness, stumbling, staggering, slipping;
தள்ளாடுகை.
3. Perplexity, confusion, bewilderment, mental disorder;
மனக்கலக்கம். தடுமாற்றம் போஓந் துணையறிவா ரில் (நாலடி, 140).
4. Doubt, hesitation;
சந்தேகம். (W.)
5. Mistake; proneness to mistake;
தவறு . (W.)
taṭumāṟṟam
n. தடுமாறு-.
The cycle of mortal existence;
ஸம்ஸாரம். முன்னெனப் படுவதுதான் முதலில்லாத் தடுமாற்றம் (நீலகேசி, 179).
DSAL