Tamil Dictionary 🔍

திருமுற்றத்தார்

thirumutrrathaar


கோயிற்பணி செய்வோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிற்பணி செய்வோர். அதைக் கவனித்த அர்ச்சகருந் திருமுற்றத்தாரும் (குருபரம். 77). Temple-servants;

Tamil Lexicon


tiru-muṟṟattāa,
n. id. +.
Temple-servants;
கோயிற்பணி செய்வோர். அதைக் கவனித்த அர்ச்சகருந் திருமுற்றத்தாரும் (குருபரம். 77).

DSAL


திருமுற்றத்தார் - ஒப்புமை - Similar