திருமதுரம்
thirumathuram
பழம் , நெய் , சருக்கரை சேர்த்துச் செய்யப்படும் படையற்பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழம், நெய், சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்துச் செய்யப்படும் நைவேத்தியப் பொருள். Nā. A kind of sweet offering in temples;
Tamil Lexicon
tiru-maturam,
n. id. +.
A kind of sweet offering in temples;
பழம், நெய், சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்துச் செய்யப்படும் நைவேத்தியப் பொருள். Nānj.
DSAL