திருமுன்னர்
thirumunnar
சன்னிதி ; சன்னிதியில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சன்னதியில். மன்னன் றிருமுன்னர் வைத்தலுமே. (நள. சுயம்வர. 26). In the august persence;
Tamil Lexicon
tiru-muṉṉar,
adv. id. +.
In the august persence;
சன்னதியில். மன்னன் றிருமுன்னர் வைத்தலுமே. (நள. சுயம்வர. 26).
DSAL