திகிரிமன்னவர்
thikirimannavar
அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புருகுச்சன், புரூரவா, கார்த்தவீரியன். என்ற புகழ்பெற்ற சக்கரவர்த்திகள் அறுவர். (சூடா.) The six famous emperors, viz., Ariccantiraṉ, Naḻaṉ, Mucukuntaṉ, Purukuccaṉ, Purūravā, Kārttavīriyaṉ;
Tamil Lexicon
tikiri-maṉṉavar,
n. id.+.
The six famous emperors, viz., Ariccantiraṉ, Naḻaṉ, Mucukuntaṉ, Purukuccaṉ, Purūravā, Kārttavīriyaṉ;
அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புருகுச்சன், புரூரவா, கார்த்தவீரியன். என்ற புகழ்பெற்ற சக்கரவர்த்திகள் அறுவர். (சூடா.)
DSAL