Tamil Dictionary 🔍

முன்னோர்

munnor


குலத்தலைவர் ; முற்பட்டோர் ; பழங்குடியினர் ; அமைச்சர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குலத்தலைவர். 1.Predecessors, ancestors; பூர்விகர். முன்னோர் மொழிபொருளேயன்றி (நன். 9). 3. The ancients; மந்திரித்தலைவர். (பிங்). 2. Chief ministers;

Tamil Lexicon


, ''s.'' A king's ministers, மந்திரி கள். 2. Prodecessors, ancestors, பெரியோர்.

Miron Winslow


muṉṉōr
n. id.
1.Predecessors, ancestors;
குலத்தலைவர்.

2. Chief ministers;
மந்திரித்தலைவர். (பிங்).

3. The ancients;
பூர்விகர். முன்னோர் மொழிபொருளேயன்றி (நன். 9).

DSAL


முன்னோர் - ஒப்புமை - Similar