திருமுன்
thirumun
சன்னிதி ; சன்னிதியில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திருமுன்பு. விழுந்தவர் திருமுன்சென்று (திருவாலவா. 27, 28).--- adv. See திருமுன்னர்.
Tamil Lexicon
--திருமுன்பு, ''s.'' Divine pre sence, தேவசன்னிதானம். 2. Presence of a king or other great persons, பெரியோர் சன்னிதானம்.
Miron Winslow
tiru-muṉ,
திரு+. n.
See திருமுன்பு. விழுந்தவர் திருமுன்சென்று (திருவாலவா. 27, 28).--- adv. See திருமுன்னர்.
.
DSAL