திருமுடித்திலகம்
thirumutithilakam
திருமுடியில் சூட்டும் மணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமுடியிற் சூட்டு மணி. திருமுடித்திலகங் கொண்டார் (சீவக. 787). Jewel for the head;
Tamil Lexicon
tiru-muṭi-t-tilakam,
n. id. +.
Jewel for the head;
திருமுடியிற் சூட்டு மணி. திருமுடித்திலகங் கொண்டார் (சீவக. 787).
DSAL