Tamil Dictionary 🔍

திருக்கலசமுடித்தல்

thirukkalasamutithal


குடமுழுக்காட்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கும்பாபிசேகஞ் செய்தல். பணிசெய்விச்சு திருக்கலச முடிச்சருளிய (T. A. S. i. 290). To consecrate a newly-built temple;

Tamil Lexicon


tiru-k-kalaca-muṭi-,
v. tr. id. +.
To consecrate a newly-built temple;
கும்பாபிசேகஞ் செய்தல். பணிசெய்விச்சு திருக்கலச முடிச்சருளிய (T. A. S. i. 290).

DSAL


திருக்கலசமுடித்தல் - ஒப்புமை - Similar