Tamil Dictionary 🔍

திருட்டித்தல்

thiruttithal


கண்ணுக்குப் புலனாதல் ; தோற்றுவித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணுக்குப் புலனாதல். திருட்டித்த வாலமன் மதனொரு பாலிருக்க (சீதக்.118). To become visible; . Corr. of சிருட்டி-. Loc.

Tamil Lexicon


காண்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


tiruṭṭi-,
11 intr. திருட்டி.
To become visible;
கண்ணுக்குப் புலனாதல். திருட்டித்த வாலமன் மதனொரு பாலிருக்க (சீதக்.118).

tiruṇṭṭi-,
11 v. tr. srṣṭi.
Corr. of சிருட்டி-. Loc.
.

DSAL


திருட்டித்தல் - ஒப்புமை - Similar