Tamil Dictionary 🔍

திருமகன்

thirumakan


திருமகள் கொழுநனான திருமால் ; திருமகள் மைந்தனான காமன் ; செல்வமகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See திருமகண்மைந்தன். . 2. Se திருமகள்கொழுநன். (திவா.) செல்வமகன். திருமக னெழுந்துபோகி (சீவக. 2094). 3. Darling son or prince;

Tamil Lexicon


tiru-makaṉ,
n. திரு +.
1. See திருமகண்மைந்தன்.
.

2. Se திருமகள்கொழுநன். (திவா.)
.

3. Darling son or prince;
செல்வமகன். திருமக னெழுந்துபோகி (சீவக. 2094).

DSAL


திருமகன் - ஒப்புமை - Similar