Tamil Dictionary 🔍

திருவன்

thiruvan


செல்வன் ; திருமால் ; விகடக்காரன் ; புரட்டன் ; ஒரு மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புரட்டன். (J.) 2. Rogue; விகடக்காரன். (J.) 1. Buffoon, jester of a king; திருமால். சிங்கமாய்க் கீண்ட திருவன் (திவ். இயற். 2, 84). 2. Viṣṇu; சீமான். 1. Wealthy person, blessed person; ஆறங்குல நீளம் வளர்வதும் சாம்பல் நிறமுடையதுமான மீன்வகை. 3. Grey mullett, attaining 6 in. in length, Nugil parsia;

Tamil Lexicon


திருவாத்தான், திருவாழ்த்தான், s. a buffoon, விகடக்காரன்; 2. a rogue, கள்வன்.

J.P. Fabricius Dictionary


, [tiruvṉ] ''s. [prov.]'' A buffoon, a jester of a king, விகடக்காரன். 2. A rogue, கள்வன்.

Miron Winslow


tiruvaṉ,
n. id.
1. Wealthy person, blessed person;
சீமான்.

2. Viṣṇu;
திருமால். சிங்கமாய்க் கீண்ட திருவன் (திவ். இயற். 2, 84).

tiruvaṉ,
n. prob. திருகு-.
1. Buffoon, jester of a king;
விகடக்காரன். (J.)

2. Rogue;
புரட்டன். (J.)

3. Grey mullett, attaining 6 in. in length, Nugil parsia;
ஆறங்குல நீளம் வளர்வதும் சாம்பல் நிறமுடையதுமான மீன்வகை.

DSAL


திருவன் - ஒப்புமை - Similar