தருமன்
tharuman
அறக்கடவுள் ; யமன் ; தருமபுத்திரன் ; புத்தன் ; அருகன் ; பாண்டவருள் மூத்தோன் ; திருக்குறள் உரைகாரருள் ஒருவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யமன். (பிங்.) தருமனு மடங்கலும் (பரிபா. 3, 8). 2. Yama; . 3. See தர்மபுத்திரன், 1. தரும னித்தனை நாட்செய்த தருமமும் பொய்யோ (பாரத. சூது. 191). அறக்கடவுள். தருமன்றண்ணளியால் (சீவக.160). 1. God of justice and Righteousness; திருக்குறளுரைகாரருள் ஒருவர். தருமர் மணக்குடவர் (தனிப்பா.). 6. Name of commentator on Kuṟaḷ; அருகன். தருமன் பொருளன் (சிலப். 10, 178). 5. Arhat; புத்தன். (பிங்.) 4. Buddha;
Tamil Lexicon
s. Yama, யமன்; 2. Yudhishtra, யுதிஷ்டிரன். தருமநந்தனன், தருமபுத்திரன், Yudhistra; 2. a son who supports his father when old.
J.P. Fabricius Dictionary
உதிட்டிரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tarumaṉ] ''s.'' Yama, எமன். ''(Sa. Dharm ma.)'' 2. As உதிட்டிரன்.
Miron Winslow
tarumaṉ,
n. Dharma.
1. God of justice and Righteousness;
அறக்கடவுள். தருமன்றண்ணளியால் (சீவக.160).
2. Yama;
யமன். (பிங்.) தருமனு மடங்கலும் (பரிபா. 3, 8).
3. See தர்மபுத்திரன், 1. தரும னித்தனை நாட்செய்த தருமமும் பொய்யோ (பாரத. சூது. 191).
.
4. Buddha;
புத்தன். (பிங்.)
5. Arhat;
அருகன். தருமன் பொருளன் (சிலப். 10, 178).
6. Name of commentator on Kuṟaḷ;
திருக்குறளுரைகாரருள் ஒருவர். தருமர் மணக்குடவர் (தனிப்பா.).
DSAL