மருமகன்
marumakan
மகள் கணவன் ; ஒருவனின் உடன் பிறந்தாள் மகன் ; ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மருகன்.
Tamil Lexicon
s. (fem. மருமகள்) a son-in-law, மருகன்; 2. a nephew. மருமக்கள்மார், sons-(and daughters-) in-law.
J.P. Fabricius Dictionary
சகோதரிமகன், மகள்கணவன்.
Na Kadirvelu Pillai Dictionary
marumakan மருமகன் son-in-law, male cross-cousin, nephew
David W. McAlpin
, [mrumkṉ] ''s.'' [''poet.'' மருகன்.] A son in-law. 2. A nephew, as above.
Miron Winslow
marumakaṉ
n.
See மருகன்.
.
DSAL