கதிர்மகன்
kathirmakan
சூரியன் புதல்வன் ; யமன் ; சனி ; சுக்கிரீவன் ; கன்னன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யமன். (சங். அக.): (b) Saturn; சனி. (திவா.). (c) Sugrīva; சுக்கிரீவன். (கம்பரா.): (d) Karṇa, a hero of the Māhābhārata; கன்னன். (திவா.) Lit., son of the Sun-god, name for (a) Yama;
Tamil Lexicon
, ''s.'' The planet Saturn, சனி. 2. Sugriva, சுக்கிரீவன். 3. Kannen, கன்னன். 4. Yama--the regent of the dead, நமன். ''(p.)''
Miron Winslow
katir-makaṉ
n. id. +.
Lit., son of the Sun-god, name for (a) Yama;
யமன். (சங். அக.): (b) Saturn; சனி. (திவா.). (c) Sugrīva; சுக்கிரீவன். (கம்பரா.): (d) Karṇa, a hero of the Māhābhārata; கன்னன். (திவா.)
DSAL