Tamil Dictionary 🔍

திருந்து

thirundhu


III. v. t. improve, reform, தேறிப் போ; 2. be amended, corrected, corrected, perfected, சீர்படு; 3. grow even, சமனாகு. கைதிருந்த, to be trained as the hand in writing. நாத்திருந்துகிறது, the tongue is trained in pronunciation. திருந்த, adv. (inf.) correctly, pefectly. "செய்வன திருந்தச்செய்" do properly whatever you do. திருந்தலர், திருந்தார், those who cannot be prevailed upon or reformed; enemies, foes. திருந்தின எழுத்து, a good handwriting. திருந்தின கை, a trained hand.

J.P. Fabricius Dictionary


, [tiruntu] கிறேன், திருந்தினேன், வேன், திரு ந்த, ''v. n.'' To become correct, proper, perfect, சரிப்பட. 2. To amend, improve, reform, சீர்ப்பட. 3. To be repaired, restored, renovated, புதிதாக. 4. To be persuaded, prevailed on, induced, உடன்பட. 5. To be improved--as land, soil, situation, &c., தேற. 6. To be disciplined, as the mind, to be educated, cultivated, பண்பட. 7. To be performed, or done properly, நன்றாய் முடிய. ''(c.)'' திருந்தினஆள், A man of experience, one expert in any art, a proficient. திருந்தினஎழுத்து. A good hand-writing. திருந்தினஒழுக்கம். Good moral conduct. திருந்தினகை. A trained hand. திருந்தினவேலை. Perfect work.

Miron Winslow


திருந்து - ஒப்புமை - Similar