Tamil Dictionary 🔍

சீர்திருந்துதல்

seerthirundhuthal


செப்பமாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செவ்வைப்படுதல். To be corrected, rectified, reformed;

Tamil Lexicon


cīr-tiruntu-,
v. intr. id. +.
To be corrected, rectified, reformed;
செவ்வைப்படுதல்.

DSAL


சீர்திருந்துதல் - ஒப்புமை - Similar