Tamil Dictionary 🔍

திருட்டி

thirutti


கண் ; பார்வை ; நோக்கம் ; தீக்கண் ; கண்ணெச்சில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண். (சூடா.) 1. Eye; நோக்கம். 4. Intention; தீக்கண். 3. The evil eye; பார்வை. 2. Slight, seeing;

Tamil Lexicon


திருஷ்டி, com. திஷ்டி, s. the eye, கண்; 2. sight, seeing, பார்வை, see திட்டி.

J.P. Fabricius Dictionary


கண்.

Na Kadirvelu Pillai Dictionary


[tiruṭṭi ] --திருஷ்டி, ''s.'' (''com.'' திஷ்டி.) Eye, கண். 2. Sight, seeing, பார்வை. See திட்டி.

Miron Winslow


tiruṭṭi,
n. drṣṭi.
1. Eye;
கண். (சூடா.)

2. Slight, seeing;
பார்வை.

3. The evil eye;
தீக்கண்.

4. Intention;
நோக்கம்.

DSAL


திருட்டி - ஒப்புமை - Similar