Tamil Dictionary 🔍

திருடு

thirudu


களவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களவு. Theft, robbery;

Tamil Lexicon


III. v. t. steal, rob, pilfer, களவு செய். திருடன், (fem. திருடி) a thief, a sly artful fellow. திருடல், திருடுதல், v. n. stealing.

J.P. Fabricius Dictionary


3. tiruTu- திருடு steal

David W. McAlpin


, [tiruṭu] கிறேன், திருடினேன், வேன், திருட, ''v. a.'' To steal, to rob, to pilfer, களவுசெய்ய.

Miron Winslow


tiruṭu,
n. திருடு-.
Theft, robbery;
களவு.

DSAL


திருடு - ஒப்புமை - Similar