திருமுட்டு
thirumuttu
பூசைத்தட்டு முதலியன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூசைத்தட்டு முதலியன. இலங்குநற் றிருமுட்டிவை முதலிய வீந்தார் (தேவாரணி. மேன்மை. 52). Plates and vessels used in worship;
Tamil Lexicon
tiru-muṭṭu,
n. id. +.
Plates and vessels used in worship;
பூசைத்தட்டு முதலியன. இலங்குநற் றிருமுட்டிவை முதலிய வீந்தார் (தேவாரணி. மேன்மை. 52).
DSAL