Tamil Dictionary 🔍

திரங்கல்

thirangkal


முத்துக்குற்றவகை ; சுருங்கல் ; மிளகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுருங்குகை. திரங்கன் முருவன் (தேவா. 1155, 3). 1. Being shrivelled, wrinkled, crumpled; . 2. See திரங்கம். (சூடா.) முத்துக்குற்றவகை. சுப்பிரமும் திரங்கலும் உடையன உட்பட முத்து ஒன்பதினால் (S. I. I. ii, 78). 3. A flaw in pearls;

Tamil Lexicon


s. black pepper, மிளகு; 2. v. n. of திரங்கு.

J.P. Fabricius Dictionary


, [tirngkl] ''s.'' Black pepper, மிளகு. (சது.)

Miron Winslow


tiraṅkal,
n. திரங்கு-.
1. Being shrivelled, wrinkled, crumpled;
சுருங்குகை. திரங்கன் முருவன் (தேவா. 1155, 3).

2. See திரங்கம். (சூடா.)
.

3. A flaw in pearls;
முத்துக்குற்றவகை. சுப்பிரமும் திரங்கலும் உடையன உட்பட முத்து ஒன்பதினால் (S. I. I. ii, 78).

DSAL


திரங்கல் - ஒப்புமை - Similar