திருவாங்குதல்
thiruvaangkuthal
தாலி களைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாலிவாங்குதல். வாங்கு திருவாங்கி (பணவிடு.). To remove the tāli when a woman becomes a widow;
Tamil Lexicon
tiru-vāṅku-,
v. intr. id. +.
To remove the tāli when a woman becomes a widow;
தாலிவாங்குதல். வாங்கு திருவாங்கி (பணவிடு.).
DSAL