திரண்டகல்
thirandakal
உருளைக்கல் ; குண்டுக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குண்டுக்கல். (பிங். 4, 54.) 2. Globular stone; உருளைக்கல். (w.) 1. Cylindrical stone-roller;
Tamil Lexicon
உலங்கு, உலம், குண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A cylindric stone-roller, உலம். ''(R.)''
Miron Winslow
tiraṇṭa-kal,
n. திரள்-+.
1. Cylindrical stone-roller;
உருளைக்கல். (w.)
2. Globular stone;
குண்டுக்கல். (பிங். 4, 54.)
DSAL