Tamil Dictionary 🔍

வெதிர்ங்கோல்

vethirngkoal


மூங்கிற்கோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூங்கிற் கோல். ஒரு வெதிர்ங்கோலை முறித்துநீட்ட (தொல். பாயி. உரை). Bamboo rod;

Tamil Lexicon


vetir-ṅ-kōl
n. வெதிர்2+கோல்1.
Bamboo rod;
மூங்கிற் கோல். ஒரு வெதிர்ங்கோலை முறித்துநீட்ட (தொல். பாயி. உரை).

DSAL


வெதிர்ங்கோல் - ஒப்புமை - Similar