Tamil Dictionary 🔍

திரங்கம்

thirangkam


மிளகு ; நகரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகரம். (யாழ்.அக.) Town, city; See மிளகு. (மலை) Black pepper.

Tamil Lexicon


tiraṅkam,
n. திரங்கு-.
Black pepper.
See மிளகு. (மலை)

tiraṅkam,
n. perh. M. tirakku.
Town, city;
நகரம். (யாழ்.அக.)

DSAL


திரங்கம் - ஒப்புமை - Similar