Tamil Dictionary 🔍

தினையளவு

thinaiyalavu


மிகச் சிறிய அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகச்சிறிய அளவு. தங் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை (குறள், 1282, உரை). Very small quantiry, as much as a grain of millet;

Tamil Lexicon


, ''s.'' As much as a grains of millet; ''i. e.'' a small matter. தினையளவும்உதவான். He will not help in the least.

Miron Winslow


tiṉai-y-aḷavu,
n. id. +.
Very small quantiry, as much as a grain of millet;
மிகச்சிறிய அளவு. தங் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை (குறள், 1282, உரை).

DSAL


தினையளவு - ஒப்புமை - Similar