Tamil Dictionary 🔍

தினை

thinai


சிறுதானியவகை ; தினைவகை ; ஒரு புல்வகை ; காண்க : சாமை ; தினையளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தினைவகை. 2. Wild Bermuda grass, Panicum burmanni; . 3. Little millet. See சாமை. (அக. நி.) சிறுதானியவகை. தினைக்காலுள் யாய்விட்டகன்று மேய்க்கிற்பதோ (கலித். 108, 33). 1. Italian millet, cereal, Setaria italicum; ஒருவகைப் புல். 4. Paddy-field grass, Pani-cum fluitans; மிகச்சிறிய அளவு. தினைத்துணை நன்றிசெயினும் (குறள், 104). 5. A very small measure, as a grain of millet; a trifle;

Tamil Lexicon


s. millet, panicum italicum, சாமை; 2. trifle, சிறுமை. தினைக்கஞ்சி, millet gruel. தினைப்புனம், -ப்புலம், a millet-field. தினைமா, millet-meal. தினையளவு, as much as a grain of millet, a trifle. தினையளவும் உதவுவான், he will not help in the least. செந்தினை, red millet.

J.P. Fabricius Dictionary


, [tiṉai] ''s.'' Millet, a kind of grain, ஓர்தானி யம், Panicum italicum, ''L.'' 2. ''(fig.)'' Small ness, a trifle, சிறுமை.--There are different kinds of millet, வெள்ளைத்தினை, white; அச்சித் தினை, another small kind (probably from Acheen); காட்டுத்தினை, wild; செந்தினை, red; கருந்தினை, dark; அணில்வாற்றினை, a kind of white millet with ears supposed to resem ble the tall of the squirrel. தினைவிதைத்தவர்தினையறுப்பார்வினைவிதைத்தவர்வினை யறுப்பார். They that sow millet shall reap millet; they that do evil, will get evil.

Miron Winslow


tiṉai,
n. prob. தின்-.
1. Italian millet, cereal, Setaria italicum;
சிறுதானியவகை. தினைக்காலுள் யாய்விட்டகன்று மேய்க்கிற்பதோ (கலித். 108, 33).

2. Wild Bermuda grass, Panicum burmanni;
தினைவகை.

3. Little millet. See சாமை. (அக. நி.)
.

4. Paddy-field grass, Pani-cum fluitans;
ஒருவகைப் புல்.

5. A very small measure, as a grain of millet; a trifle;
மிகச்சிறிய அளவு. தினைத்துணை நன்றிசெயினும் (குறள், 104).

DSAL


தினை - ஒப்புமை - Similar