திணைவழு
thinaivalu
உயர்திணை அஃறிணை இரண்டும் தம்முள் மயங்கி வருவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு திணைச்சொல்லை மற்றொரு திணைப்பொருளிற் சொல்லுவதாகிய வழுவகை. (தொல். சொல். 11, சேனா.) (Gram.) Incorrect use of a noun in a tiṇai which to it does not belong;
Tamil Lexicon
, ''s. [in gram.]'' Disagreement in திணை, as of the verb with its nomina tive, the pronoun with its noun, &c.
Miron Winslow
tiṇai-vaḻu,
n. id.+.
(Gram.) Incorrect use of a noun in a tiṇai which to it does not belong;
ஒரு திணைச்சொல்லை மற்றொரு திணைப்பொருளிற் சொல்லுவதாகிய வழுவகை. (தொல். சொல். 11, சேனா.)
DSAL