Tamil Dictionary 🔍

தினவு

thinavu


சொறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொறி. (சூடா.) சொறிந்து தீர்வுறு தினவினர் (கம்பரா. மூலபல.10). Itching sensation; eczema, scaly eruptions; psoriasis;

Tamil Lexicon


v. n. (தின்) itching, சொறி. தினவு எடுக்க, -தின்ன, to itch; தின வரிக்க.

J.P. Fabricius Dictionary


சொறிவு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tiṉvu] ''v. noun.'' Itching, prurience, சொறி; [''ex'' தின்.] ''(c.)''

Miron Winslow


tiṉavu,
n. தின் -.
Itching sensation; eczema, scaly eruptions; psoriasis;
சொறி. (சூடா.) சொறிந்து தீர்வுறு தினவினர் (கம்பரா. மூலபல.10).

DSAL


தினவு - ஒப்புமை - Similar