Tamil Dictionary 🔍

தளவு

thalavu


யானையின் வாய் ; செம்முல்லை ; முல்லை ; ஊசிமல்லிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானையின் வாய். (பிங்.) Elephant's mouth; See செம்முல்லை. பனப்பூந் தளவொடு முல்லை பறித்து (கலித். 108, 42). 1. Golden jasmine. See முல்லை. 2. Arabian jasmine. See ஊசிமல்லிகை. (பிங்.) 3. Eared jasmine.

Tamil Lexicon


, [tḷvu] ''s.'' A flower-shrub. See தளவம்.

Miron Winslow


taḷavu,
n. cf. tālu.
Elephant's mouth;
யானையின் வாய். (பிங்.)

taḷavu,
n. prob. dala.
1. Golden jasmine.
See செம்முல்லை. பனப்பூந் தளவொடு முல்லை பறித்து (கலித். 108, 42).

2. Arabian jasmine.
See முல்லை.

3. Eared jasmine.
See ஊசிமல்லிகை. (பிங்.)

DSAL


தளவு - ஒப்புமை - Similar