தண்மை
thanmai
குளிர்ச்சி ; சாந்தம் ; இன்பம் ; மென்மை ; தாழ்வு ; விளைவுக் குறைவு ; அறிவின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குளிர்ச்சி. மதியிற் றண்மை வைத்தோன். (திருவாச.3, 21). 1.Coldness; coolness; சாந்தம். இன்னா தண்மையி லாளர் பதை (இன்.நாற்.32). 2. Calmness, self-possession, tranquillity of mind, gentleness; இன்பம். 3. Pleasantness, agreeableness ; அறிவின்மை. (திவா.) 7. Ignorance, shallowness; தாழ்வு. (பிங்.) 5. Meanness; inferiority; worthlessness; baseness ; விளைவுக் குறைவு. கேடுகரிவுந் தண்மையும் நீக்கிக் கலம் நெல். Nā. 6. Poorness of yield; மென்மை. (குறள், 1239, உரை.) 4. Slenderness, gentleness;
Tamil Lexicon
s. coldness, குளிர்ச்சி; 2. lowness, baseness, எளிமை; 3. calmness, self command, kindness, சாந்தம்; 4. depravity, perverseness of intellect, புல்லறிவு; 5. pleasantness, agreeableness, that which is gratifying to any of the senses, இன்பம். தண், தண்ணிய, தண்மையான, adj. cold, calm, soft, low. தண்ணியகுலம், -சாதி, a low caste. தண்ணியது, that which is cool; 2. a low thing. தண்மையாய்ப் பேச, to speak softly, mildly, calmly.
J.P. Fabricius Dictionary
, [tṇmai] ''s.'' Coldness, refrigeration, freshness, குளிர்ச்சி. (See ஊறு.) 2. Low ness, depth, தாழ்வு. 3. Meanness, inferi ority, worthlessness, baseness, vileness, எளிமை. 4. Depravity, perversion of in tellect, புல்லறிவு. 5. Shallowness, feeble ness of mind. இகழும்பொருள். 6. Calmness, self-command, self-possession, tranquility of mind, kindness, mildness, gentleness, சாந்தம். 7. Pleasantness, agreeableness, that which is gratifying to any of the senses, இன்பம். ''(p.)''
Miron Winslow
taṇmai,
n.
1.Coldness; coolness;
குளிர்ச்சி. மதியிற் றண்மை வைத்தோன். (திருவாச.3, 21).
2. Calmness, self-possession, tranquillity of mind, gentleness;
சாந்தம். இன்னா தண்மையி லாளர் பதை (இன்.நாற்.32).
3. Pleasantness, agreeableness ;
இன்பம்.
4. Slenderness, gentleness;
மென்மை. (குறள், 1239, உரை.)
5. Meanness; inferiority; worthlessness; baseness ;
தாழ்வு. (பிங்.)
6. Poorness of yield;
விளைவுக் குறைவு. கேடுகரிவுந் தண்மையும் நீக்கிக் கலம் நெல். Nānj.
7. Ignorance, shallowness;
அறிவின்மை. (திவா.)
DSAL