திணை
thinai
நிலம் ; குலம் ; இடம் ; வீடு ; ஒழுக்கம் ; உயர்திணை அஃறிணை என்னும் பகுப்பு ; தமிழ்நூல்களில் வரும் அகத்திணை புறத்திணை ஒழுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்திணை யஃறிணைகளாகிய பகுப்புக்கள். ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே (தொல். சொல். 1). 7. (Gram.) Class, as of nouns, of two kinds, viz., uyartiṇai and aḵṟiṇai; தமிழ்நூல்களிற் கூறப்படும் அகமும் புறமுமாகிய ஒழுக்கம். ஐந்திணை நெறியளாவி (கம்பரா. சூர்ப்பணகை. 1). 6. Conventional rules of conduct laid down in the Tamil works, of two classes, viz., aka-t-tiṇai and puṟattiṇai; ஒழுக்கம். அவன் றொஃறிணை மூதூர் (மலைபடு. 401). 5. Conduct, custom; குலம். உயர்திணை யூமன் (குறுந். 224). 4. Tribe, caste, race, family; வீடு. திணைபிரி புதல்வர் (பரிபா. 16, 7). 3. House; இடம். (பிங்.) 2. Place, region, situation, site; பூமி. (பிங்.) 1. Earth, land;
Tamil Lexicon
s. tribe, caste, race, சாதி; 2. regular course of conduct, ஒழுக்கம்; 3. the two classes of nouns, pronouns and verbs, உயர்திணை. rational and அஃறிணை, irrational; 4. soil, land, நிலம்; 5. general division of themes or subjects in writings, பொருள்; 6. the earth, பூமி; 7. site, location, place, இடம். ஐந்திணை, the five species of lands, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் and பாலை. திணைமயக்கம், blending of different soils; 2. blending the peculiarities of any two or more soils, in an account of the inhabitants. திணைவழு, திணைவழுவமைதி, disagreement in திணை, as of a verb with its nominative, the pronoun with its noun etc.
J.P. Fabricius Dictionary
, [tiṇai] ''s.'' The earth, பூமி. 2. Place, situation, location, site, இடம். 3. Family, குடி. 4. General division of themes or subjects in writings, பொருள். (See அகத்திணை and புறத்திணை.) 5. Tribe, caste, race, குலம். 6. ''[in gram.]'' General classification of nouns, pronouns and verbs as உயர்திணை. rational, and அஃறிணை, irrational. 7. Pre scribed or regular course of conduct, ஒழுக் கம். 8. Soil, land, of which are five varie ties, ஐந்திணை. 9. ''[in love poetry.]'' General intercourse of the sexes, as love attach ments, love quarrels, &c., பெருந்திணை.
Miron Winslow
tiṇai,
n. perh. id.
1. Earth, land;
பூமி. (பிங்.)
2. Place, region, situation, site;
இடம். (பிங்.)
3. House;
வீடு. திணைபிரி புதல்வர் (பரிபா. 16, 7).
4. Tribe, caste, race, family;
குலம். உயர்திணை யூமன் (குறுந். 224).
5. Conduct, custom;
ஒழுக்கம். அவன் றொஃறிணை மூதூர் (மலைபடு. 401).
6. Conventional rules of conduct laid down in the Tamil works, of two classes, viz., aka-t-tiṇai and puṟattiṇai;
தமிழ்நூல்களிற் கூறப்படும் அகமும் புறமுமாகிய ஒழுக்கம். ஐந்திணை நெறியளாவி (கம்பரா. சூர்ப்பணகை. 1).
7. (Gram.) Class, as of nouns, of two kinds, viz., uyartiṇai and aḵṟiṇai;
உயர்திணை யஃறிணைகளாகிய பகுப்புக்கள். ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே (தொல். சொல். 1).
DSAL