Tamil Dictionary 🔍

திண்ணை

thinnai


வேதிகை ; மேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேடு. தேனயாம் பூம்பொழிற் றிண்ணை (சீவக. 1822). 2. Mound; வீட்டின் வேதிகை. ஆய்மணிப் பவளத்திண்ணை (சீவக. 1126). 1. Pial, a raised platform or veranda in a house;

Tamil Lexicon


s. a raised floor of the verandah outside or inside the house, a pial. திண்ணை கட்ட, to raise a pial. திண்ணைக் குறடு, the edge of the pial.

J.P. Fabricius Dictionary


வேதிகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [tiṇṇai] ''s.'' A raised floor or verandah, either outside, or inside the house, ஒட்டுத் திண்ணை. 2. A seat of mortar work, or earth against the walls of a house for sleeping, &c., வேதிகை. ''(c.)''

Miron Winslow


tiṇṇai,
n. perh. id. (T. tinne, K. diṇṇe, M. tiṇṇa.)
1. Pial, a raised platform or veranda in a house;
வீட்டின் வேதிகை. ஆய்மணிப் பவளத்திண்ணை (சீவக. 1126).

2. Mound;
மேடு. தேனயாம் பூம்பொழிற் றிண்ணை (சீவக. 1822).

DSAL


திண்ணை - ஒப்புமை - Similar